×

நடிகரான கார்த்திக் நரேன்

துருவங்கள் 16 என்ற படத்தை இயக்கிய கார்த்திக்  நரேன், அடுத்து அரவிந்த்சாமியுடன் ஸ்ரேயா நடிக்கும் நரகாசுரன் என்ற படத்தை இயக்கி
இருக்கிறார். இது திரைக்கு வராத நிலையில், நாடக மேடை என்ற புதுப்படத்தை இயக்க ஆயத்தமானார். இந்நிலையில் அவர் நடிகராகி இருக்கிறார். கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம், கண்ணாடி.

சந்தீப் கிஷன், அன்யா சிங் நடிக்கின்றனர். இதில் முக்கிய கேரக்டரில் கார்த்திக் நரேன் நடிக்கிறார். தவிர, மற்றொருமுக்கிய வேடத்தில் குக்கூ மாளவிகா நாயர் நடிக்கிறார். வரும் ஜூலை மாதம் படம் வெளியாகிறது.

Tags : Karthik Narain ,
× RELATED ஊர் பெயர் ஆங்கிலத்தில் மாற்றம் இயக்குனர் கார்த்திக் நரேன் கிண்டல்