×

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி நீக்கியுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரனை ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து சில மணி நேரத்தில் இபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரன் பதவி  வகித்து வந்தார். …

The post அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Panaruti Ramachandran ,Adrimukva ,Interim General Secretary ,Paranichaami ,Chennai ,Paranichami ,Panruti Ramachandran ,Supreme Court ,Pranruti Ramachandran ,O.D. Bannerselvam ,Adrimukhayam ,Interim General Secretary of Justice ,
× RELATED எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் தரிசனம்