×

உச்சக்கட்ட கவர்ச்சியில் அலியா பட்

 

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவரான அலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ராஹா என்ற மகள் இருக்கிறாள். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் அலியா பட், தற்போது ‘ஆல்ஃபா’, ‘லவ் அன்ட் வார்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து போஸ் கொடுத்தனர். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சேலை அணிந்து வந்த அலியா பட், உச்சக்கட்ட கிளாமரில் தோன்றி போஸ் கொடுத்துள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த போட்டோக்களை அலியா பட் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

Tags : Alia Bhatt ,Bollywood ,Ranbir Kapoor ,Raha ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா