×

25 ஆண்டுகால மக்களின் நம்பிக்கை; பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ்

சென்னை: வரும் 2023ம் ஆண்டில் பிரான்ச் அதன் முதல் தயாரிப்பான பன்முகத்திறன் நிவாரண தைலமான பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸை நிறுவிய 25ம் ஆண்டினை கொண்டாட உள்ளது. இதை முன்னிட்டு நிறுவனம் அதே பலன்களுடன் பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் பேக்கிங் முறையை மறு வடிவமைப்பு செய்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் ரமேஷ்குமார் ஜெயின் கூறுகையில், `பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் இயற்கை ஆயுர்வேத உட்பொருட்களால் வடித்தெடுக்கப்பட்ட சாறு ஆகும். அரிய மூலிகை சாறுகள், அதை ஒரு நன்மை குப்பியாக்கியிருக்கிறது. இதன் தனித்துவ ஆயுர்வேத கூறு ஆனது ஆமணக்கு விதை மற்றும் வேர், கிருஷ்ண துளசி, பாதாம், குமரி கற்றாழை மற்றும் ஆளி விதை ஆகிய குணநலன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு இறுதிக்குள் பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் இந்தியா முழுவதும் கிடைக்கும்’என்றார். மேலும், பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸின் புதிய பேக்கை www.amazon.inல் கொள்முதல் செய்யலாம். அது விரைவில் அனைத்து பிற மின், வணிக தளங்கள் மற்றும் உங்கள் அருகாமை கடைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post 25 ஆண்டுகால மக்களின் நம்பிக்கை; பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் appeared first on Dinakaran.

Tags : France Oil NH* Plus ,Chennai ,France ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...