×

சிறுநீரக பாதிப்பு இந்தி டி.வி நடிகர் திடீர் மரணம்

மும்பை: மும்பையில் வசித்தவர் சினிமா, டி.வி நடி கர் ரஷிக் தேவ் (64). சிறுநீரக பாதிப்பு காரண மாக சிகிச்சை பெற்று வந்த அவர், சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இந்தி, குஜராத்தி டி.வி தொடர்களில் ரஷிக் தேவ் நடித்துள்ளார். ‘சன்ஸ்கர் கரோரன் அபனோன் கி’, ‘சிஐடி’, ‘கிருஷ்ணா’ உள்பட பிரபலமான டி.வி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நடிகை கேதகி டேவை காதல் திருமணம் செய்து உள்ள அவருக்கு ரித்தி, அபிஷேக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்….

The post சிறுநீரக பாதிப்பு இந்தி டி.வி நடிகர் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Cinema ,gar rashik dev ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு