×

போதைப் பொருள் பின்னணியில் கலன்

சென்னை: ராமலட்சுமி புரொடக்சன் மற்றும் அனுசியா புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரித்த ‘கலன்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் அப்புகுட்டி, தீபா காயத்ரி, சேரன் ராஜ், மணிமாறன், யாசர், பீட்டர் சரவணன், வேலு நடித்துள்ளனர். வீரமுருகன் இயக்கியுள்ளார்.

இசை – ஜெர்சன், எடிட்டிங் – விக்கி. இப்படம் முழுக்க முழுக்க போதைப் பொருளால் உண்டாகும் பகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். காரைக்குடி சிவகங்கை மதுரை ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் திரைக்கு வருகிறது.

 

Tags : Chennai ,Ramalaxmi Production ,Anussia Production Company ,Apukutty ,Deepa Gayatri ,Seran Raj ,Manimaran ,Yazar ,Peter Saravanan ,Velu ,Veeramurukan ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...