×

தேனும் தினைமாவும்

என்னென்ன தேவை?
 
தினை  2 கப், தேன்  தேவைக்கு, முந்திரி, உலர்ந்த திராட்சை, கற்கண்டு, ஏலக்காய் பொடி.
 
எப்படிச் செய்வது?
 
தினையை லேசாக வறுத்து மாவாக பொடித்துக் கொள்ளவும். இத்துடன் மேலே கொடுத்திருக்கும் யாவற்றையும் சேர்த்து கலந்து முருகனுக்கு படைக்கலாம்.

Tags :
× RELATED அம்மன் தரிசனம்: சமயபுரம் மாரியம்மன்