×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

சென்னை; 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனனர் என கூறினார். 10 வகுப்பு பொதுத்தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். …

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Kotturpuram Anna Century ,Library ,Arena ,Minister ,Amanil Makesh ,Dinakaran ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்