×

அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை: வி.கே.சசிகலா பேட்டி

சென்னை: அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இணைவது தொண்டர்களின் கையில்தான் உள்ளது. அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்; யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். …

The post அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை: வி.கே.சசிகலா பேட்டி appeared first on Dinakaran.

Tags : v. ,K.K. Sasigala ,Chennai ,V.A. ,
× RELATED யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்!