×
Saravana Stores

வி.சாலை எனும் வியூக சாலையில் சந்திப்போம்: தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

சென்னை: வி.சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்து காத்திருப்பேன் என தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாக மாநாட்டை கொண்டாடுவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

The post வி.சாலை எனும் வியூக சாலையில் சந்திப்போம்: தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : V. Road ,Vijay ,CHENNAI ,President ,Dinakaran ,
× RELATED விஜய் கட்சியினர் மோதல்