×

விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்; அவர் செய்த உதவிகளின் வெளிப்பாடே மக்களின் கூட்டம்; நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

 

சென்னை: விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்; அவர் செய்த உதவிகளின் வெளிப்பாடே மக்களின் கூட்டம்; விஜயகாந்தை பார்க்க முயற்சித்தேன், முடியவில்லை; அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்; விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்தார்.

The post விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்; அவர் செய்த உதவிகளின் வெளிப்பாடே மக்களின் கூட்டம்; நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijayakanth ,Aishwarya Rajesh ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...