சென்னை: ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ. 2787 கோடி நிதி ஒதுக்கீடும், வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடும், தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். …
The post ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ. 2787 கோடி நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை appeared first on Dinakaran.
