×

அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

பெரம்பூர்:  கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 64வது வார்டு அதிமுக வேட்பாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நேற்று முன்தினம் ஜிகேஎம் காலனியில் 200 பேருடன் கொடிகளை வைத்துக் கொண்டும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தேர்தல் அலுவலர் சண்முகத்திற்கு புகார் வந்தது.அதன்பேரில் நேரில் வந்த தேர்தல் அதிகாரி சண்முகம், அதிமுகவினர் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் அதிமுக வேட்பாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் மீது தேர்தல் விதிமுறைமீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். …

The post அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Perambur ,Ward ,Kolathur Krishnamurthy ,Kolathur Constituency ,GKM Colony ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...