×

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல்

நெல்லை: காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.

The post ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Gavin ,Nella ,K. Stalin ,Chief Stalin ,Tuthukudi ,Kavin ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...