×

ஆண் நண்பருடன் பழகுவதை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கைது!!

சென்னை : திருவேற்காட்டில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி விஜயகுமாரி கைது செய்யப்பட்டார். பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண் நண்பர் சுரேஷுடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.

The post ஆண் நண்பருடன் பழகுவதை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கைது!! appeared first on Dinakaran.

Tags : Avi ,Chennai ,Vijayakumari ,Thiruvechat ,Suresh ,Rawudi Lal Prakash ,Sivakumar ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை