×

வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

சென்னை: வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறையின் கீழ் செயல்படும் டெல்லி போலீஸ், வங்க மொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மையை சிறுமைப்படுத்தும் செயலில் ஒன்றிய உள்துறை ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.

The post வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,State of the ,Union ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,State of the Union ,Delhi Police ,Union Interior ,EU ,Dinakaran ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...