×

டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

 

சென்னை: டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவ.24, 28, 29 டிச.2, 3ம் தேதியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜன.20, 21, 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறும்.

Tags : Tidwa ,Anna University ,Chennai ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...