- முதல் அமைச்சர்
- மு. கே.
- திமுக மாவட்ட செயலாளர்கள்
- ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாவட்ட செயலாளர்கள்
- திமுகா
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாகவும் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் . காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தல் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
