×

மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ‘தீபம் ஏற்றுவோம்’ என அகல் விளக்குடன் வந்த பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : SANDANAKUDU FLAGSHIP ,DARKA ,Madurai ,Palanianandwar Temple Street ,Deepam Aetuvom ,Thirupparangunram hill ,SANDANAKUDU ,FLAGSHIP ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...