×

கிண்டியில் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை. அவர் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

The post கிண்டியில் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..! appeared first on Dinakaran.

Tags : DEERAN SINNAMALAI ,KINDI ,Stalin ,Chennai ,220th Memorial Day ,Deeran Chinnamala ,Chief Minister ,Thiruvuru ,Chennai Kindi ,K. Stalin ,Liberation Canal ,Tamil ,Deeran Chinnamalai ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்