×

தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல்.

தூத்துக்குடி. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

The post தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல். appeared first on Dinakaran.

Tags : Aimbon Vishnu ,Tuticorin Thoothukudi ,Aimpon Vishnu ,Thoothukudi Drispuram ,Sri Lanka ,Anthony Raj ,Balamurugan ,Tuticud ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...