×

50% சுங்க பாக்கி கட்டணம் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: தென்மாவட்ட 4 சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் ஆக.15க்குள் 50% செலுத்த, மீதியை செப். மாதத்தில் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்க சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.276 கோடி பாக்கி என சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் 4 நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post 50% சுங்க பாக்கி கட்டணம் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,iCourt ,Chennai ,South District ,Tamil Nadu government ,Government Transport Corporations ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...