×

வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக ஒருவர் விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக ஒருவர் விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வாக்குச்சாவடி வாரியாக மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். 168 தொகுதிகளில் 10%க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்; நாம் வாக்குச்சாவடி வாரியாக கண்காணிக்க வேண்டும்.

Tags : Chief Minister ,Mu K. Stalin ,Chennai ,Divisional ,Secretaries ,Dimuka ,Shri Narendra Modi ,K. Stalin ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...