×

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும் தேதி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 வளாக கல்லூரிகளில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது. அண்ணா பல்கலை. கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். தன்னாட்சி கல்லூரிகள் கல்லூரி திறப்பு தேதியை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna University ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்