×

“எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : “எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி”என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “100 நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் எதிரிக்கட்சித் தலைவராக ஈபிஎஸ் செயல்படுகிறார்.100 நாள் வேலைத்திட்டத்தை மாற்றிய மத்திய அரசைக்கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : EDAPPADI PALANISAMI ,M.U. K. Stalin ,Chennai ,Eadapadi Palanisami ,Mu. K. Stalin ,Kolathur, Chennai ,EPS ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...