![]()
ஒடிசா: ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் கல்லூரியில் மாணவி தீக்குளித்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுப்ரா சம்பித் நாயக், ஜோதிபிரகாஷ் பிஸ்வாலை காவல்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
