×

நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை: ஒன்றிய அரசு

டெல்லி: நீட் தேர்வு எழுதவும், எம்.பி.பி.எஸ். படிக்கவும் குறைந்தபட்ச வயது வரம்பாக 17 உள்ளது; அதிகபட்ச வயது வரம்பை தேசிய மருத்துவக் கவுன்சில் (NMC) நிர்ணயிக்கவில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ளோர் எம்.பி.பி.எஸ். படிக்கச் சேர்வது குறித்த கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

The post நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : UNION ,Delhi ,M. ,NATIONAL MEDICAL COUNCIL ,NMC ,UNION GOVERNMENT ,M. B. ,Dinakaran ,
× RELATED மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு...