×

வெனிசூலாவைச் சேர்ந்த 3வது கச்சா எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க அமெரிக்கா தீவிரம்!!

வாஷிங்டன்: வெனிசூலாவைச் சேர்ந்த 3வது கச்சா எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க அமெரிக்கப் படைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெனிசூலாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை ராணுவ ஹெலிகாப்டரால் முற்றுகையிட்ட அமெரிக்கா. கச்சா எண்ணெய் விற்பனை மூலம் வெனிசூலா பெற்று வரும் வருமானத்தை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Tags : United States ,Venezuela ,Washington ,US ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...