
* இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடியால் கூற முடியாது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
* அதிமுக தலைமைக்கும், எங்களுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்து விட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
