×

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு!

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் கடந்த 27ம் தேதி கொல்லப்பட்டார். கவினின் தாயார் தந்த புகாரின்படி பாளையங்கோட்டை போலீசார் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

 

The post நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : rice. ,Gavin ,CBCID ,Gavin Arnavak ,Kavin Selvaganesh ,Tuthukudi ,Palaiangkot police ,Nellai ,Dinakaran ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...