×

இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அபாயமும் இல்லை

“ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அபாயமும் இல்லை” என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா, ஜப்பான் கடற்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

The post இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அபாயமும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Indian Ocean ,India ,Russia ,Indian Tsunami Warning Center ,Japan ,Dinakaran ,
× RELATED மாணவர் அமைப்புத் தலைவர் சுட்டுக் கொலை:...