×

நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 23 பேர் பலி

மைடுகுரி: நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரமான மைடுகுரியில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த குண்டு வெடிப்பில்23 பேர் பலியாகினர். 108 பேர் படுகாயமடைந்தனர்.

Tags : Nigeria ,Maiduguri ,Borno State ,northeastern Nigeria ,
× RELATED பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில்...