×

மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்!!

ஜார்ஜியா : ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக். டைபிரேக்கர் சுற்றில் சக வீராங்கனையான இந்தியாவின் கோனேரு ஹம்பியை தோற்கடித்தார் திவ்யா. 2ஆவது இடம் பெற்ற இந்தியாவின் கோனேரு ஹம்பிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

The post மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்!! appeared first on Dinakaran.

Tags : Weerangana ,Divya Deshmukh ,Women's World Cup Chess Tournament ,Georgia ,Divya ,Koneru Hampi ,India ,Coneru ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...