×

மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது

ஜார்ஜியாவில் நடக்கும் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் – ஹொனேரு ஹம்பி மோதிய முதல் சுற்று நேற்று (ஜூலை 26) டிராவில் முடிந்த நிலையில், இன்று நடந்த 2வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கரில் இருவரும் நாளை மோதுகின்றனர்.

The post மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Women's World Chess Championship Finals ,India Warriors ,Divya Deshmukh ,Honeru Hambi ,Dinakaran ,
× RELATED கவுகாத்தி மாஸ்டர் பேட்மின்டன்...