×

ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் மீது கொலை வெறி தாக்குதல்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே கடந்த 18ம் தேதி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன்(53) மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜாராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் மீது கொலை வெறி தாக்குதல்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Inspector ,Rajaraman ,Rajeev Gandhi Government Hospital ,Armed ,Forces ,Assistant Inspector ,Thai Chai Health Hospital ,Ramampur, Chennai ,Assistant ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...