×

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓட்டம்.

 

The post திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : TIRUPPUR KONGU MAIN ROAD ,Kongu Main Road ,Tiruppur ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...