×

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி: பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடுகின்றனர்.

The post திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Trinchi Samayapuram Mariyamman Temple ,Trichchi ,Sami ,Adi Ammaavasa ,Trishi Samayapuram Maryamman Temple ,Agnichhatti ,Agnichati ,Amman ,Sami Darshan ,Trichy Samayapuram Maryamman Temple ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்