×

தாம்பரத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை ஆக.5-ம் தேதி திறப்பு

தாம்பரம்: தாம்பரத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை ஆக.5-ம் தேதி திறக்கப்படுகிறது. ஆக.5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

The post தாம்பரத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை ஆக.5-ம் தேதி திறப்பு appeared first on Dinakaran.

Tags : new District Chief Hospital ,Tambarat ,Tambaram ,Chief Minister ,H.E. K. Stalin ,Tambaram New District Chief Hospital ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...