×

ம.நீ.ம. கட்சியின் பெண் நிர்வாகி கைது

சென்னை: சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் உடான தகராறில் ம.நீ.ம. நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையில் ஆட்டோவில் சென்றபோது, வேறு பாதையில் சென்றதை கேட்டபோது தாக்குதல் நடத்தினார். ம.நீ.ம. நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

The post ம.நீ.ம. கட்சியின் பெண் நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : M.N.M. Party ,Chennai ,M.N.M. ,Executive ,Sneha Mohandas ,Saidapet ,M.N.M. Executive ,Mylapore ,station ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...