×

ஆம்ஸ்ட்ராங் கொலை – குண்டாஸ்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டாஸை ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக காவல்துறை வாதிட்டது. 26 பேர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை – குண்டாஸ்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong Murder ,Gundascu ,Chennai ,Kuntas ,Armstrong ,Gundasku ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...