×

Flipkart நிறுவன குடோனில் காலாவதியான பேரிச்சைப் பழங்கள் கண்டுபிடிப்பு

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள FLIPKART நிறுவனத்தின் குடோனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 278 கிலோ காலாவதியான பேரிச்சைப் பழங்களை உணவு பாதுகாப்புத்துறை குப்பையில் கொட்டியது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

The post Flipkart நிறுவன குடோனில் காலாவதியான பேரிச்சைப் பழங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Flipkart ,Food Safety Department ,Coimbatore ,Othakakal Mandapam ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...