×

குமரி மாவட்டம் பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை தாக்க முயன்று ஒரு பெண் ஓடி வந்து உயிர் தப்பியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post குமரி மாவட்டம் பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Paraliyaru Government Rubber Garden ,Kumari District ,Kanyakumari ,Pariyaruru Government Rubber Garden ,Velimalai Forest ,Kanyakumari District ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்