- முதல் அமைச்சர்
- அப்பல்லோ
- மருத்துவமனை
- சென்னை
- எம்.கே. ஸ்டாலின்
- ஸ்டாலின்
- அப்பல்லோ மருத்துவமனை
- அன்வார் ராஜா
- அண்ணா
- அறிவாலயம்…
- தின மலர்

சென்னை: சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் சேர்த்த நிகழ்வுக்கு பிறகு முதலமைச்சர் மருத்துவமனைக்கு சென்றார்.
The post அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதி appeared first on Dinakaran.
