×

உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து

மும்பை: உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் : இன்று நடக்க இருந்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவின் மூத்த வீரர்கள் மறுப்பு தெரிவித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்டோர் பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

The post உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து appeared first on Dinakaran.

Tags : World Championship Legends Cricket ,India ,Pakistan ,Mumbai ,Harbhajan Singh ,Shikar Dhawan ,Dinakaran ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...