×

சின்னசேலம் அருகே வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள இந்திலி காந்தி நகர் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சின்னசேலம் அருகே வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Indili Gandhi Nagar ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்