×

கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடை

ஜம்மு காஷ்மீர்: கனமழை எச்சரிக்கை காரணமாக ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் பால்டால் பகுதியில் நிலச்சரிவால் பெண் பக்தர் உயிரிழந்தார். நிலச்சரிவால் பெண் உயிரிழந்த நிலையில், பஹல்காம், பால்டால் பகுதியில் யாத்திரை நிறுத்தம்.

The post கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : on ,Amarnath pilgrimage ,Jammu and ,Kashmir ,Baldal ,Kandarpal district ,Pahalkam, Baldal ,Dinakaran ,
× RELATED மெஸ்ஸி நிகழ்ச்சியில் களேபரம்...