×

தெளிவில்லாத மனுவை தாக்கல் செய்வதா? நாங்கள் ஒன்றும் ஷாப்பிங் மால் கிடையாது; உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் சாலைப் பராமரிப்பு, மின்சாரப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, அரசு அதிகாரிகளுக்கு ஒட்டுமொத்தமாக வழிகாட்டுதல்களை வழங்கக்கோரி ‘ஜன் சுருதி’ என்ற அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் , ” இந்த மனுவில் மின்சாரப் பாதுகாப்பு முதல் சாலைப் பராமரிப்பு வரை எல்லாவற்றையும் தெளிவில்லாமல்் பட்டியலிட்டுள்ளீர்கள். இதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒன்றும் ஷாப்பிங் மால் கிடையாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags : Supreme Court ,New Delhi ,Jan ,Shruti ,
× RELATED மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம்...