×

பல்கலை., கல்லூரி கட்டுமான, பராமரிப்பு பணி: பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: உயர்கல்வித் துறையின் பல்கலை., கல்லூரி கட்டுமான, பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்காக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

The post பல்கலை., கல்லூரி கட்டுமான, பராமரிப்பு பணி: பொதுப்பணித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,University of Higher Education Department ,Public Works Department ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்