×

திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் சிசிடிவி பொருத்தம்

திருவள்ளூர் : திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் சிசிடிவி பொருத்தப்பட்டது. தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் சேவை சீரான நிலையில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டீசல் டேங்கர் ரயில் தடம்புரண்டு 18 டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன.

The post திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் சிசிடிவி பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : tanker train fire ,Thiruvallur ,tanker train ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்