×

தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செய்தித்தொடர்பாளர்களாக ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா நியமனம் செய்யப்பட்டனர்.

The post தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu ,government ,Radhakrishnan ,Gagandeepsingh Bedi ,Dheerajkumar ,Amutha ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்